Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லியில் அதிகம், தமிழகத்தில் இல்லை - யு.ஜி.சி வெளியிட்ட போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல்

இந்தியாவில் செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யு.ஜி.சி வெளியிட்டது.

டெல்லியில் அதிகம், தமிழகத்தில் இல்லை - யு.ஜி.சி வெளியிட்ட போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல்

Mohan RajBy : Mohan Raj

  |  27 Aug 2022 5:26 AM GMT

இந்தியாவில் செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யு.ஜி.சி வெளியிட்டது.

டெல்லி, மேற்குவங்கம், மத்திய பிரதேசம், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மராட்டியம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இந்த 21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக டெல்லியில் 8 போலி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருவதாகவும் யு.ஜி.சி பட்டியில் தெரிவிக்கப்பட்டது. இந்த 21 பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களுக்கு எந்த வித பட்டயத்தையும் அளிக்கும் அதிகாரம் இல்லை எனவும் யு.ஜி.சி தெரிவித்துள்ளது. இதில் நல்ல வேளையாக தமிழகத்தில் எந்த ஒரு போலி பல்கலைக்கழகமும் இல்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News