Kathir News
Begin typing your search above and press return to search.

3500 வீர, வீராங்கனைகளுடன் பிரதமரை அசத்திய அமர் பிரசாத் ரெட்டி'யின் பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு

3500 வீர, வீராங்கனைகளுடன் பிரதமரை அசத்திய அமர் பிரசாத் ரெட்டியின் பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 May 2022 3:44 PM GMT

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு நேரு விளையாட்டு அரங்கம் செல்லும் வழியில் பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். சாலை நெடுகிலும் குவிந்துள்ள பாஜகவினரை பார்த்து கையசைத்து சென்றார்.

பிரதமர் மோடி பாஜக தொண்டர்கள் இருந்த பகுதியில் பிரதமர் மோடி காரில் மெதுவாக சென்று வரவேற்பை ஏற்றார். மேலும் காரில் நின்றபடி தொண்டர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. காரின் கதவை திறந்து காரில் நின்றபடி பாஜக தொண்டர்களை பார்த்து கையசைத்தார் பிரதமர் மோடி.

பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவிற்கு பிரதமரின் வரவேற்புக்காக 250 மீட்டர் தூரம் ஒதுக்கப்பட்டது. அங்கு பல்வேறு விளையாட்டுகளில் இருந்து 3500 விளையாட்டு வீரர்களைத் திரட்டி பாஜகவினர் பிரதமரை வரவேற்றனர்.

சிலம்பம், குத்துச்சண்டை, கராத்தே, பாராஸ்போர்ட்ஸ், வில்வித்தை, யோகா என பல பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News