Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய ராணுவ ஆயுதங்களுக்கு பூஜை போட்டு ஆயுத பூஜை கொண்டாடிய ராஜ்நாத் சிங்

ஆயுத பூஜையை முன்னிட்டு ராணுவ அதிகாரிகளுடன் ஆயுதங்களுக்கு பூஜைகளை செய்து கொண்டாடியுள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜரத் சிங்.

இந்திய ராணுவ ஆயுதங்களுக்கு பூஜை போட்டு ஆயுத பூஜை கொண்டாடிய ராஜ்நாத் சிங்

Mohan RajBy : Mohan Raj

  |  5 Oct 2022 12:35 PM GMT

ஆயுத பூஜையை முன்னிட்டு ராணுவ அதிகாரிகளுடன் ஆயுதங்களுக்கு பூஜைகளை செய்து கொண்டாடியுள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜரத் சிங்.

நாடு முழுவதும் ஆயுத பூஜை பண்டிகை நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும் ராஜ்நாத் சிங், உத்தரகாண்ட் மாநிலம் சமவெளியில் உள்ள அவுளி ராணுவ மையத்திற்கு சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்கு மலர் மாலையுடன் பூஜை செய்தார். இதில் இந்திய ராணுவ தலைவர் மனுஷ் பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். உலகில் ஆயுத பூஜை கொண்டாடும் ஒரே ராணுவம் இந்திய ராணுவம் மட்டுமே என கூறினார்.



Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News