Kathir News
Begin typing your search above and press return to search.

டிசம்பரில் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி போகணுமா? - இன்று வெளியிடப்படும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்

திருப்பதி திருமலையில் ஆர்ஜித சேவையில் பங்கேற்று வழிபட இன்று காலை 10 மணி அளவில் ஆர்ஜித சேவை நுழைவு சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

டிசம்பரில் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி போகணுமா? - இன்று வெளியிடப்படும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்

Mohan RajBy : Mohan Raj

  |  15 Nov 2022 3:07 AM GMT

திருப்பதி திருமலையில் ஆர்ஜித சேவையில் பங்கேற்று வழிபட இன்று காலை 10 மணி அளவில் ஆர்ஜித சேவை நுழைவு சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அடுத்த மாதம் டிசம்பரில் மாதத்தில் ஆர்ஜித சேவையில் பங்கேற்று வழிபட இன்று காலை 10 மணி அளவில் ஆர்ஜித சேவை நுழைவு சீட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் தங்களுக்கு தேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம் எனவும் திருமலா-திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News