Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த கோவில் பிரகாரத்தை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் தருமாம்-எந்தக் கோவில் அது?

இந்த கோவிலின் பிரகாரத்தை வலம் வருவோருக்கு பிரமிப்பூட்டம் பலன் கிடைப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த கோவில் பிரகாரத்தை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் தருமாம்-எந்தக் கோவில் அது?
X

KarthigaBy : Karthiga

  |  14 July 2023 11:30 AM IST

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடை மருதூரில் மகாலிங்க சுவாமி திருக்கோவில் இருக்கிறது.இந்த கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக போற்றப்படுகிறது இந்த ஆலயத்தில் உள்ள வெளி மதிலைச் சார்ந்த பிரகாரத்தை வலம் வந்து வழிபாடு செய்தால் அசுவ மேதை யாகம் செய்த பலன் கிடைக்குமாம். அதேபோல வெளிப்பிரகாரத்திற்கு அடுத்ததாக உள்ள கொடுமுடி பிரகாரத்தை வலம் வந்தால் திருக்கையிலையை வளம் வந்த பலன் கிடைக்க பெறும் என்கிறார்கள்.


மேலும் கொடுமுடி பிரகாரத்திற்கு அடுத்ததாக அமைந்த பிரணவப் பிரகாரத்தை வலம் வந்து இறைவனை வழிபாடு செய்தால் குழந்தை பேறு முதலான சகல செல்வங்களும் வாய்க்குமாம். தஞ்சாவூரில் இருந்து சுபமார் 50 கிலோமீட்டர் தூரத்திலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது திருவிடைமருதூர் திருத்தலம்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News