Kathir News
Begin typing your search above and press return to search.

ஏலேலோ சிங்க விநாயகர்!- விநாயகருக்கு இப்படி ஒரு பெயரா? ஆலயம் எங்கு உள்ளது?

காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு விநாயகருக்கு ஏலேலோ சிங்க விநாயகர் என்று பெயர் வைத்துள்ளனர். அதன் காரணம் பற்றி காண்போம்.

ஏலேலோ சிங்க விநாயகர்!- விநாயகருக்கு இப்படி ஒரு பெயரா?  ஆலயம் எங்கு உள்ளது?

KarthigaBy : Karthiga

  |  22 Nov 2023 12:25 PM GMT

காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு எதிரே ஏலேலோ சிங்க விநாயகர் என்ற பெயரில் விநாயகர் கோவில் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காமாட்சியம்மன் ஆலயத்தை கட்டும் பணி நடந்த போது நிகழ்ந்த சம்பவம் தான் இந்த பெயர் வைப்பதற்கு காரணம்.


கோவிலுக்கு கடைக்கால் தோண்டி கோபுரம் எழுப்ப சாரம் கட்டிய போது பூமிக்கடியில் விநாயகர் சிலை ஒன்று கிடைத்தது. ஏலேலோ என்று பாடிக் கொண்டே தொழிலாளர்கள் சாரம் கட்டும் பணியில் ஈடுபட்ட போது கிடைத்த விநாயகர் என்பதால் இந்த பெயர் வந்ததாக காரணம் கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News