Kathir News
Begin typing your search above and press return to search.

கின்னஸ் சாதனைகளில் இடம் பெற்ற அனுமன் ஆலயம்- எதற்காக தெரியுமா?

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு அனுமன் ஆலயம் கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளது.

கின்னஸ் சாதனைகளில் இடம் பெற்ற அனுமன் ஆலயம்-  எதற்காக தெரியுமா?
X

KarthigaBy : Karthiga

  |  2 Aug 2023 7:54 AM IST

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் ரன்மா ஏரியின் தென்கிழக்கு பகுதியில் இருக்கிறது பால அனுமன் கோவில். இந்த ஆலயம் சாதனை ஒன்றிற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.


இந்த ஆலயத்தில் 1964 - ஆம் ஆண்டு முதல் 'ஸ்ரீராம் ஜெயராம் ஜெயராம்' என்ற மந்திரத்தை 24 மணி நேரமும் உச்சரிக்கிறார்கள் . இடைவிடாத மந்திர உச்சரிப்பின் காரணமாகத்தான் இந்த ஆலயம் கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளது. ஜாம்நகரில் கட்டப்பட்ட பழமையான ஆலயங்களில் ஒன்றாக திகழும் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News