Begin typing your search above and press return to search.
சொந்த வீடு கனவை நனவாக்கும் கல்யாண முருகர் ஆலயம்
சொந்த வீடு வேண்டும் என்று நெடுநாட்களாக ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் வணங்க வேண்டிய திருத்தலம் பற்றி காண்போம்.
By : Karthiga
சென்னையிலிருந்து கும்மிடிபூண்டி செல்லும் வழியில் சென்னையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சிறுவாபுரி என்று திருத்தலம். இங்கு சிறுவாபுரி முருகன் அருள் பாலித்து வருகிறார். இத்தல இறைவனின் பெயர் வள்ளி மணவாளப் பெருமான் என்பதாகும்.
இவர் கல்யாண முருகராக இருப்பது விசேஷமான ஒன்றாகும். இதுவும் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடப் பெற்ற தலம் என்று கூறப்படுகிறது. இத்தல இறைவனை வழிபட்டால் சொந்த வீடு கனவு நனவாகும் என்கிறார்கள்.
Next Story