Kathir News
Begin typing your search above and press return to search.

மீசை உடன் அருள்பாலிக்கும் அதிசய அனுமன்

மீசையுடன் அழகான கம்பீர தோற்றத்தில் குஜராத் மாநிலத்தில் அனுமன் அருள் பாலிக்கிறார். அந்த ஆலயம் பற்றி காண்போம்.

மீசை உடன் அருள்பாலிக்கும் அதிசய அனுமன்
X

KarthigaBy : Karthiga

  |  2 Aug 2023 11:00 PM IST

குஜராத் மாநிலம் சலங்கூர் என்ற இடத்தில் 'காஸ்த்பஞ்சன்' அனுமன் மந்திர் என்ற பெயரில் அனுமன் கோவில் உள்ளது. இந்த அனுமனுக்கு துக்கங்களை அழிப்பவர் என்று பொருள். இந்த ஆஞ்சநேயர் எங்கும் இல்லாத தோற்றத்தில் வித்தியாசமாக காணப்படுகிறார் .


அதாவது மீசையுடன் பற்களை கடித்த படி தன் காலடியில் ஒரு பெண் அரக்கியை நசுக்கிய நிலையில் இருக்கிறார். இவரை சுற்றிலும் பழங்களை கையில் வைத்திருக்கும் வானர உதவியாளர்கள் இருப்பதுபோல் இருக்கிறது. இவர் பக்தர்களின் துன்பங்களை அகற்றுபவராக அறியப்படுகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News