Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை என்ற பெயரில் வெகு விமரிசியாக கொண்டாடப்படும் நவராத்திரி- சிறப்புகள் என்ன?

மேற்கு வங்காளம், அசாம், ஒடிசா மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை என்ற பெயரில் வெகு விமரிசியாக கொண்டாடப்படும் நவராத்திரி- சிறப்புகள் என்ன?

KarthigaBy : Karthiga

  |  17 Oct 2023 4:30 PM GMT

மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் போன்ற கிழக்கு மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. முக்கியமான திருவிழாவாகும். விநாயகர் சதுர்த்தியை போன்று இந்த விழாவின் போது மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு அதன் கீழ் துர்க்கை அம்மன் சிலைகள் நிறுவப்படும்.


நவராத்திரி விழாக்களின் போது மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு மாநில மக்கள் பாரம்பரிய உடை அணிந்து மாலை நேரத்தில் மண் விளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவார்கள். இந்த நவராத்திரி நாட்களில் வண்ணமயமான கலாச்சார நிகழ்வுகள் நகரத்தை அலங்கரிக்கும். பிரகாசமான விளக்குகள் இடம்பெறும். பத்தாம் நாளில் நவராத்திரி கொலு வைக்க படத்திற்கு சிலைகள் அனைத்தும் பல்வேறு பகுதிகளிலும் ஊர்வலமாக கொண்டு சென்ற பின்னர் அதனை கடலில் கரைப்பார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News