Kathir News
Begin typing your search above and press return to search.

பிரம்மனுக்கு தனி கோவில்கள் உள்ள இடங்கள்

பிரம்மனுக்கு தனி கோவில்கள் அமைந்துள்ள இடங்களை பற்றி காண்போம்.

பிரம்மனுக்கு தனி கோவில்கள் உள்ள இடங்கள்
X

KarthigaBy : Karthiga

  |  28 Sept 2023 11:15 PM IST

தஞ்சையை அடுத்த திருவையாறு அருகில் உள்ளது திருக்கண்டியூர் இது பிரம்மனின் ஆணவம் அழிப்பதற்காக அவரது ஐந்து தலைகளில் ஒன்று சிவபெருமானால் கொய்யப்பட்ட இடம் ஆகும் இந்த ஆலயத்தில் நான்கு முகங்களுடன் பிரம்மனுக்கு தனி கோவில் அமைந்திருக்கிறது இது தவிர திருப்பட்டூரில் பிரம்மனுக்கு தனி கோவில் மற்றும் சன்னதி அமைந்துள்ளது.


படைத்தல் தொழிலை செய்து கொண்டிருப்பவர் தான் பிரம்மன். பொதுவாக நம் தலையெழுத்தை எழுதுவது அவரே. இடைவிடாத துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் பிரம்மன் தனி சன்னதியில் வீற்றிருக்கும் இந்த கோவில்களுக்கு சென்று வழிபட்டால் அவர்களின் தலையெழுத்தில் உள்ள துன்பங்கள் நீக்கப்பட்டு இன்பமான வாழ்வை அடைவார்கள் என்பது நம்பிக்கை.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News