Begin typing your search above and press return to search.
தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் தொங்கும் தூண் அமைந்துள்ள கோவில்
தமிழர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக விளங்கும் தொங்கும் தூள் அமைந்துள்ள கோவிலை பற்றி காண்போம்.
By : Karthiga
கல்லிலே கலைவண்ணம் படைத்த தமிழர்கள் தங்களது எண்ணங்களை கலையாக்கி சிலையாக்கி திருக்கோவில்கள் தோறும் நிறுவியுள்ளனர். தர்மபுரி அருகே உள்ள தகடூர் என்ற ஊர் மன்னன் அதியமான்கோலோச்சிய நகரமாகும். கல்யாண காமாட்சி சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோவிலின் நவகிரக மண்டபம் உள்ளது .
இந்த மண்டபத்திற்குள் காணப்படும் கல்தூண் ஒன்றை தொங்கும் தூண் என்று அழைக்கின்றனர் . ஏனெனில் இந்த தூண் தரையில் படாமல் நிற்கிறது. இதன் அடிபாகத்தில் குச்சி அல்லது காகிதத்தை ஒரு புறம் நுழைத்து மறுபுறம் எடுத்து விடலாம்.
SOURCE :DAILY THANTHI
Next Story