Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்கள் கால் மேல் கால் வைத்து அமரக் கூடாது ஏன்?

பெண்கள் எதனால் காலுக்கு மேல் கால் வைத்து அமரக்கூடாது என்பதற்கான காரணங்கள்

பெண்கள் கால் மேல் கால் வைத்து அமரக் கூடாது ஏன்?

KarthigaBy : Karthiga

  |  29 Aug 2022 4:00 PM GMT

பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகளை மனு மகரிஷி முதல் வைகுண்டசுவாமி வரை பலர் போதித்துள்ளனர்.

இவற்றை இன்றைய பெண்ணுரிமை வாதிகள் அங்கீகரிப்பது மிக அபூர்வம்.ஆனால் பெண் முன்னோர்கள் விதித்திருந்த ஆசாரங்களை கடைபிடிக்கத் தயார் ஆனால் அது குடும்பத்துக்கும் நாட்டுக்கும் அதன் விளைவாக பிரபஞ்சத்துக்கும் நன்மை உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை பெண்கள் காலுக்கு மேல் கால் வைத்து அமரக்கூடாது என்று பழைய தலைமுறை எப்போதும் ஞாபகப்படுத்துவது உண்டு.


அது அகங்காரத்தின் அறிகுறி என்று அவர்கள் சிறப்பித்திருந்தனர். ஆனால் நவீன யுகத்தில் பல பெண்களும் ஆண்களுக்குச் சமமாக நினைப்பது இதுபோன்ற சிறு விஷயங்களில் மட்டுமே என்பதை காணலாம். கால் தாழ்த்தி வைத்திருப்பதாலும் ஆண்களையும் முதியோர்களையும் கண்டால் எழுந்து மரியாதை செலுத்துவதையோ ஒரு குறைபாடாக கருதி வருகின்றனர்.

ஆனால் பெண்களில் எப்போதும் கால் மேல் கால் வைத்து அமரும் வழக்கம் இருந்தால் அது தீமை விளைவிக்கும் என்பது மருத்துவத்துறை குறிப்பிட்டுள்ளது. அப்படி செய்வது திருமணம் ஆனவர்களுக்கும் கன்னிப் பெண்களுக்கும் தீங்கானது.

கால் மேல் கால் வைத்து அமரும் பழக்கம் இருந்தால் பெண்களுக்கு காலப்போக்கில் கருப்பை சேதமடைய வாய்ப்பு உண்டு என்பதை முன்னோர்களும் புரிந்து கொண்டுதான் இந்த போதனையை விட்டுச் சென்றுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News