Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி : சென்னையில் முதல் ஆட்டம் !

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி : சென்னையில் முதல் ஆட்டம் !

DhivakarBy : Dhivakar

  |  24 Nov 2021 5:59 PM GMT

அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி ஐ.பி.எல். போட்டி தொடங்குகிறது என்றும், சென்னையில் முதல் ஆட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இறுதிப்போட்டி ஜூன் முதல் வாரத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

Maalaimalar

Next Story