Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் 'தங்கம்' வென்ற தமிழ் மகள்!

சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற தமிழ் மகள்!

ThangaveluBy : Thangavelu

  |  21 Jan 2022 7:59 AM GMT

சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நிவேதா பெரியசாமி தங்கப்பதக்கத்தை பெற்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் சாதனை புரிந்துள்ளார்.

மத்திய அரசு பதவியேற்றதில் இருந்து விளையாட்டு வீரர், வீராங்கணைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால் பலர் தங்கப்பதக்கத்தை பெற்று தாய்நாட்டிற்கு சாதனை பெருமை சேர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகம், கோவை மாவட்டத்தை சேர்ந்த நிவேதா பெரியசாமி என்ற வீராங்கணை சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பலர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News