Kathir News
Begin typing your search above and press return to search.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டம்... வென்று இந்திய அணி சாதனை..

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டம்... வென்று இந்திய அணி சாதனை..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 July 2023 3:39 AM GMT

8வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய கபடி அணிக்கு பிரதமர் வாழ்த்து. ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்திய அணி மிகவும் கஷ்டப்பட்டு வென்று இருக்கிறது. குறிப்பாக இந்திய அணி வீரர்கள் அபார வெற்றி இருக்கிறார்கள் என்று சொல்லலாம். கபடி சாம்பியன்ஷிப் பட்டதை அவர்கள் தற்பொழுது வென்று இருக்கிறார்கள். இது இந்தியாவிற்கு மிகவும் பெருமை அளிக்கும் தருணமாக இருந்து வருகிறது.


8வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய கபடி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் இருந்து பல்வேறு பகுதிகளிலும் இருந்து இந்திய கபடி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


பிரதமர் ட்விட்டர் பதிவில், “8வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நமது அற்புதமான கபடி அணிக்கு வாழ்த்துக்கள்! அவர்களின் அற்புதமான செயல்திறன் மற்றும் அருமாயான குழு முயற்சியின் மூலம், அவர்கள் உண்மையான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். எதிர்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்" என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News