உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. சிறப்பான பயிற்சியில் இந்திய வீரர்கள்..
By : Bharathi Latha
10 அணிகள் பங்கேற்கும் 13வது உலக கோபி கிரிக்கெட் தொடர் போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. எனவே இந்தியாவில் பிரமாண்டமாக தொடரும் இந்த போட்டியை காண இந்திய முழுவதும் உள்ள பல்வேறு கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் நிச்சயம் இந்தியாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தான் வெற்றி பெற வேண்டும் என்று அவளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்திய வீரர்கள் இந்த ஒரு போட்டிக்கு சிறப்பாக தயாராகி வருகிறார்கள்.
இந்த போட்டி அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடக்கிறது அகமதா பாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து நியூசிலாந்து பல பரிசு நடத்துகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் அக்டோபர் எட்டாம் தேதி எதிர்கொள்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஒவ்வொரு அணியும் சிறந்த முறையில் தயாராகும் பொருட்டு பயிற்சி ஆட்டத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்து இருக்கிறது. அந்த ஆட்டத்தில் இந்திய சிறப்பாக பயிற்சி மேற்கொள்ளும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தியனை தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து செப்டம்பர் 30-ம் தேதி சந்திக்கிறது. மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்துடன் அக்டோபர் மூன்றாம் தேதி திருவனந்தபுரத்தில் இரண்டு அணிகளும் மோதுகிறது.
Input & Image courtesy: News