Kathir News
Begin typing your search above and press return to search.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்.!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  31 March 2021 8:45 AM GMT

இந்தியாவில் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த பிப்ரவரி மாதம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பஞ்சாப் கிங்ஸ் என்ற பெயரிப்பட்டு புதிய லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனுக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது.


புதிய ஜெர்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஜெர்சி முழுவதும் சிறப்பு நிறமாகவும் முன்பு வெள்ளை நிற பேட்டன் இருந்த நிலையில் தற்போழுது கோல்டன் கலரில் புதிய ஜெர்சி வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் புதிய ஜெர்சி 2008 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பயன்படுத்திய ஜெர்சியின் சாயல் உள்ளது. என ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News