Kathir News
Begin typing your search above and press return to search.

தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி: தமிழக அணிக்கு கிடைத்த பதக்கம் என்ன?

தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி: தமிழக அணிக்கு கிடைத்த பதக்கம் என்ன?

ThangaveluBy : Thangavelu

  |  18 April 2022 1:51 AM GMT

12வது இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 மாநில அணிகள் பங்கேற்று விளையாடி வந்தது.

அதே போன்று நேற்று (ஏப்ரல் 17) நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி அரியானா அணியை எதிர் கொண்டது. இப்போட்டியின் முடிவில் அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சம பலத்துடன் இருந்த நிலையில் டை பிரேக்கர் மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 42 என்கின்ற கோல் கணக்கில் அரியானா அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இரண்டாவது இடத்தை பிடித்த தமிழ்நாடு அணி வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News