20 ஓவர் உலகக் கோப்பை போட்டி - வெற்றி வாகை சூடி மீண்டும் கிங் என நிரூபித்த விராட் கோலி
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி இந்தியா கொடுக்குமா?
By : Bharathi Latha
எட்டாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் பன்னிரண்டு சுற்றில் பங்கேற்க உள்ள 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப் 1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து அணிகளும், குரூப்-2வில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜும்பாவை, நெதர்லாந்து ஆகிய அடிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் நீங்க தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன்படி இரு பிரிவுகளின் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் முன்னேறும்.
இந்நிலையில் சூப்பர் 12 சுற்று இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த உலகக்கோப்பை திருவிழாவில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டியாக இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் உலகக்கோப்பை இவரு அணிகள் இடையிலான மோதல்களில் இந்தியா கையே மேலோங்கி இருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ஏழுமுறையும் இந்திய அணியை பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது. 2 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இரு அணிகளும் ஆறு முறை மோதலில் இந்தியாவை ஐந்து முறை வெற்றி கண்டுள்ளது.
கடைசியாக கடந்த ஆண்டு நடந்த 21 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணி இந்தியா வெஸ்ட் ஒரே ஒரே முறை வெற்றி கண்டுள்ளது. அத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் போர் சுற்றில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. ஆனால் பாகிஸ்தானை அணி முந்திய போட்டியில் பெற்ற வெற்றி நம் களம் இறங்கும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்து முறை முதல் தடவை இந்திய அணி வெற்றிகரமாக கலந்து விட்டால், அதன் பிறகு அரையிறுதி இட்டுவது என்பது எளிதாகிவிடும். இந்தியா தற்போது பாகிஸ்தானை வெற்றிக்கொண்டு இருக்கிறது.
Input & Image courtesy: News