Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல்: ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்திய ஆண்ட்ரே ரஸ்ஸல்!

ஐ.பி.எல்: ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்திய ஆண்ட்ரே ரஸ்ஸல்!

ThangaveluBy : Thangavelu

  |  24 April 2022 1:20 PM GMT

15வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி மும்பையில நேற்று (ஏப்ரல் 23) நடைபெற்ற 35வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடஸ் அணிகள் மோதியது.

அதன்படி முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்திருந்தது. அதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 148 ரன்களை எடுத்திருந்த நிலையில், 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றி பெற்றது.

இதற்கு மத்தியில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கொல்கத்தா சார்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் கடைசி ஓவரில் மட்டும் 5 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News