ஆசிய செஸ் போட்டி: சென்னை வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம்!
ஆசிய-ஓசியானா செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை வீரர் சாம்பியன் பட்டம்.
By : Bharathi Latha
உலக செஸ் போட்டிக்கான ஆசிய ருசியான மண்டல சுற்று போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது. முன்னாள் உலக சாம்பியன் ரஷ்யாவின் விலடின் மற்றும் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் உள்ளிட்ட 8 முன்னணி வீரர்கள் இந்த ஒரு போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் தன்னை எதிர்த்து போட்டி போட்ட எல்லா வீரர்களையும் வென்று சென்னை வீரர் குகேஷ் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறார்.
இறுதிப்போட்டியில் முன்னாள் உலகச் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று ரேபிட் என்பவருடன் போதனை சந்தித்து இருக்கிறார். அதிலும் அவர் சென்னை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி ஆட்டத்தில் ஒன்றரை அரை என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இருக்கிறார். ஆனால் முந்தைய ஆட்டத்தில் 2-1 என்று புள்ளி கணக்கில் சாய்த்து இருந்ததால் போட்டி சமநிலையில் முடிந்து இருக்கிறது.
இதை அடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட கிராண்ட் இறுதி போட்டியில் முதல் ஆட்டம் டிராவல் முடிந்தது. இரண்டாவது ஆட்டத்தில் சென்னை வீர சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறார். 16 வயதான இவர் தற்பொழுது சாம்பியன் பட்டத்தை வென்றதோடு மட்டுமல்லாமல் அவருக்கு 16 லட்சம் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியும் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: The Hindu