Kathir News
Begin typing your search above and press return to search.

விராட் கோலியை வாழ்த்தி வீடியோ வெளியிட்ட பி.சி.சி.ஐ!

விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு பிசிசிஐ சார்பில் விராட் கோலியை வாழ்த்தி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

விராட் கோலியை வாழ்த்தி வீடியோ வெளியிட்ட பி.சி.சி.ஐ!

ThangaveluBy : Thangavelu

  |  3 March 2022 7:04 AM GMT

விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு பிசிசிஐ சார்பில் விராட் கோலியை வாழ்த்தி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியன் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் விராட் கோலி. இவர் தற்போது நாளை (மார்ச் 4) தனது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியை இலங்கையுடன் எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிசிசிஐ சார்பாக விராட் கோலியை வாழ்த்தும் விதமாக சிறப்பு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட், கங்குலி, சேவாக் உள்ளிட்டோர்களும் விராட் கோலிக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

Source: Twiter

Image Courtesy: SportsAmaze

Next Story
கதிர் தொகுப்பு
Trending News