Kathir News
Begin typing your search above and press return to search.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் - காலிறுதியில் ரபேல் நடால் தோல்வி!

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் - காலிறுதியில் ரபேல் நடால் தோல்வி!

ThangaveluBy : Thangavelu

  |  7 May 2022 11:34 AM GMT

ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று (மே 6) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 5 முறை மாட்ரிட் சாம்பியனான ரபேல் நடால், இளம் வீரரான கார்லஸ் அல்காரஸ் உள்ளிட்ட இரண்டு பேரும் மோதினர்.

அதன்படி இந்த ஆட்டத்தில் 6-2, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் கார்லஸ் அல்காரஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் ரபேல் நடால் தோல்வியை தழுவியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Malaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News