Begin typing your search above and press return to search.
ஆசிய சாம்பியன் பெண்கள் ஹாக்கி போட்டி: இந்தியா, தென்கொரியா இன்று மோதல்!
6வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டி தென்கொரியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற அணிகள் தங்களுக்குள் லீக் சுற்றில் மோதி வருகின்றது. இதில் லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கின்ற அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என கூறப்பட்டுள்ளது.

By :

இந்நிலையில், இந்திய அணியும், நடப்பு சாம்பியன் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள அணியான தென்கொரியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 13,0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வென்றது.
இதனிடையே, இந்தியாவும், தென்கொரியாவும் பரபரப்பான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது. இதனால் இரண்டு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
Source: Maalaimalar
Image Courtesy: The Indian Express
Next Story