Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை: சூப்பர் டிவிசன் ஹாக்கி லீக் போட்டி நாளை தொடக்கம்!

சென்னை: சூப்பர் டிவிசன் ஹாக்கி லீக் போட்டி நாளை தொடக்கம்!

ThangaveluBy : Thangavelu

  |  30 Jun 2022 11:30 AM GMT

சென்னை ஹாக்கி சங்கம் சார்பில் சூப்பர் டிவிசன் லிக் போட்டி எழும்பூர் மேயர் ராதா கிருஷ்ணன் மைதானத்தில் நாளை (ஜூலை 1) தொடங்க உள்ளது.

இதில் ஐ.ஓ.பி., இந்தியன் வங்கி, தெற்கு ரயில்வே மற்றும் ஐ.சி.எப்., வருமான வரித்துறை உட்பட 15 அணிகள் கலந்து கொள்கிறது. இப்போட்டியை எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ., பரந்தாமன் தொடங்கி வைக்கிறார்.

மேலும், நாளைய தொடக்க போட்டியில் இந்திய விளையாட்டு ஆணையம் வருமானவரித்துறை அணிகள் மோத உள்ளது. இந்த தகவலை சென்னை ஹாக்கி சங்க செயலாளர் உதயகுமார் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News