Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் கிரிக்கெட் போட்டி.. இங்கிலாந்து இந்தியா தொடருக்கான அட்டவணை வெளியீடு.!

சென்னையில் கிரிக்கெட் போட்டி.. இங்கிலாந்து இந்தியா தொடருக்கான அட்டவணை வெளியீடு.!

சென்னையில் கிரிக்கெட் போட்டி.. இங்கிலாந்து இந்தியா தொடருக்கான அட்டவணை வெளியீடு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Dec 2020 6:21 PM GMT

அடுத்த ஆண்டு நடக்கும் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பணம் செய்ய உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைக்கு உட்பட்டு பயோ பபுளில் இந்த தொடர் நடக்க உள்ளது.

இந்நிலையில், இந்த தொடருக்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது. பிப்ரவரி 5,9 மற்றும் பிப்ரவரி 13, 17 வரையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. இதனையடுத்து நடக்க உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

மார்ச் 12 முதல் மார்ச் 20 வரையிலான தேதிகளில் ஐந்து டி20 போட்டிகள் அகமதாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பூனேவிலும் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் போட்டிக்கு ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News