Kathir News
Begin typing your search above and press return to search.

ஐபிஎல்: சி.எஸ்.கே. பெங்களூரு அணி இன்று மோதல் !

ஐபிஎல் தொடரில் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 35வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்கஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது.

ஐபிஎல்: சி.எஸ்.கே. பெங்களூரு அணி இன்று மோதல் !

ThangaveluBy : Thangavelu

  |  24 Sep 2021 11:51 AM GMT

ஐபிஎல் தொடரில் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 35வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்கஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது.

சென்னை அணி விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டியில் வெற்றி, 2 போட்டியில் தோல்வி என 12 புள்ளிகளுடன் 2வது இடத்தை தக்க வைத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று மீண்டும் முதல் இடத்தை பிடிக்கும் முயற்சியில் சிஎஸ்கே விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போன்று பெங்களூரு அணி 8 போட்டியில் 5 வெற்றி பெற்று 3 போட்டியில் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னர் கொல்கத்தா அணியிடம் 92 ரன்னில் தோல்வி அடைந்த நிலையில், வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

Image Courtesy:India.Com


Next Story
கதிர் தொகுப்பு
Trending News