அஸ்வின் பந்து வீச்சை எதிர் கொள்வது சவாலான விஷயம்: ஆஸ்திரேலியா வீரர் பேட்டி!
இந்திய வீரர் அஸ்வினி பந்துவீச்சை எதிர்கொள்வது கடினமான விஷயம் என்று ஆஸ்திரேலியா வீரர் பேட்டி.
By : Bharathi Latha
இந்தியாவிற்கு டெஸ்ட் போட்டி தொடரில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தற்பொழுது களமிறங்கி இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், இந்திய வீரர் ஒருவரை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக அஸ்வின் ஒரு துப்பாக்கி போன்றவர். மிகவும் புத்திசாலி, பந்து வீச்சில் அதிகமாக சிறிய சிறிய வேறுபாடு காட்டக் கூடியவர், கிரீன்சை நன்றாக பயன்படுத்தி பந்து வீச்சாளர் அஸ்வின் போன்ற ஒரு ஆப் பின்னரை எப்படி விளையாட வேண்டும் என்று முன்னர் கேட்டிருந்தால் எனக்கு பதில் அளிக்க தெரியாது.
ஆனால் இப்பொழுது போதுமான அளவு கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆடுகளத்தில் பந்து ஒரு கட்டத்தில் சுழலுக்கு முன் வந்ததாக மாறும் அதாவது முதல் நாளிலோ அல்லது மூன்றாவது நாளிலோ சுழில கூடும். அஸ்வின் சிறந்த வீரர் அதன் நிச்சயம் கடும் சவாலாக இருக்கும். அவர் எப்படி வந்து பேசினாலும், நான் அவரது பந்து வீச்சை எப்படி விளையாட போகிறேன்? எவ்வளவு ரன் எடுக்கிறேன்? என்பது முக்கியமானதாகும். அவருக்கு எதிராக நீங்கள் நீண்ட நேரம் நின்று ஆடினால் அவர் தனது ஆட்டத் திட்டத்தை மாற்றுவார்.
இதே கட்டத்தில் தொடக்க வீரராக ஆடுவது என்று மக்கள் நினைக்கிறார்கள். களத்தில் புதிய பந்து வெவ்வேறு விதமாக திருப்பம் முடித்துக் கடினமாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றுமா? இந்திய அணி தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Input & Image courtesy: Thanthi