Kathir News
Begin typing your search above and press return to search.

பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ்! வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்த இந்திய வீராங்கனை பவினா படேல்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ்! வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்த இந்திய வீராங்கனை பவினா படேல்!

ThangaveluBy : Thangavelu

  |  28 Aug 2021 2:33 AM GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய வீராங்கனை பவினா படேல் -சீனா வீராங்கனை ஜாங்க் மியா மோதினர்.

இதில் பவினா படேல் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் ஜாங்க் மியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தற்போது இவர் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

Source, Image Courtesy: Puthiyathalamurai

https://www.puthiyathalaimurai.com/newsview/114066/Historical-Silver-Medal-confirm-for-Bhavinaben-Patel-as-reach-final-of-Paralympic

Next Story
கதிர் தொகுப்பு
Trending News