Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் போட்டி இன்று துவக்கம்.!

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இதனை சோனி சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்தியா, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் போட்டி இன்று துவக்கம்.!

ThangaveluBy : Thangavelu

  |  16 Jun 2021 5:31 AM GMT

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதில் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் கலந்து கொள்கிறது.







இதில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, 4 நாள் நடைபெறும் போட்டி இன்று (16ம் தேதி) தொடங்குகிறது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் அணி 2014ம் ஆண்டுக்கு பின்னர் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி ஆகும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இதனை சோனி சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News