Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவிற்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியா வீரர் ஒருவர் ஆடமாட்டார்: இந்தியாவிற்கு வெற்றி கிடைக்குமா ?

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகவும் மேமரூன் கிரீன் ஆட மாட்டார் என்று குறிப்பிட்டு இருக்கிறது.

இந்தியாவிற்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியா வீரர் ஒருவர் ஆடமாட்டார்: இந்தியாவிற்கு வெற்றி கிடைக்குமா ?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Feb 2023 1:56 AM GMT

தற்போது நாக்பூரில் இன்று இந்தியா எதிரான முதலாவது டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடு இருக்கிறது. இந்த தொடரில் முக்கியமான ஆஸ்திரேலிய வீரர் கிரீன் ஆடுவாரா? என்பது சந்தேகக் குறியாக இருந்து வந்தது. காயம் காரணமாக அவதிப்படும் அவர் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டராக இவர் கருதப்படுகிறார். பந்து தாக்கி அவரது வலது கையில் ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. அதற்காக தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டு அவர் காலத்தில் இருந்து முழுமையாக மீள விட்டால் தற்பொழுது இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும்போது ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற மாட்டார்.


அந்த வகையில் நேற்று ஆசிரியர் வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்ட போது வந்து வீட்டு பயிற்சி எதிலும் அவர் ஈடுபடவில்லை. எனவே அவர் இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்று ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. எனவே இது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

Input & Image courtesy:Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News