Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா Vs ஆஸ்திரேலியா: தொடரை வென்று கோப்பையை கைப்பற்றிய இந்தியா!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா Vs ஆஸ்திரேலியா: தொடரை வென்று கோப்பையை கைப்பற்றிய இந்தியா!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Sept 2022 2:06 PM IST

ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டி20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்து மீதம் வைத்து இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று இரவு அரங்கேறியது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ரிஷப் பண்டுக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் இடம் பிடித்தார். டாஸ்க் ஜெயித்த இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் ஆஸ்திரேலியாவில் பேட் செய்ய அழைத்தார். தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.


தலைசிறந்த பவுலர் பூம்ராவின் சர்வ சாதாரணமாக 2 சிக்சர் ஒரு பவுண்டில் விரட்டி அடுத்து மிரள அடுத்தது 187 ரன் இலக்கை நோக்கி தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. லோகேஷ் ராகுல் ஒரு ரன்னிலும், கேப்டன் சர்மா 17 ரன்னியும் வெளியேறினார்கள். மூன்றாவது விக்கெட்டுக்கு விராட் கோலி, சூரியகுமார் யாதவும் கைகோர்த்து அணியில் சரிவில் இருந்து மீட்டனர். ஏதுவாக பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டி அடித்து துரிதமாக ரன்களை சேகரித்த இவர்கள் ஸ்கோர் 137 ஆக உயர்ந்த பொழுது இருந்தனர். கடைசி பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்கள். இந்திய அணி 19.5 ஓவரில் நான்கு விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.


ஹர்திக் 25 ரன்கள் உடன் இந்த வெற்றியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தற்பொழுது வெற்றி பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தது. தற்போது ஆசிய வெற்றி தரமாக நிறைவடைந்த நிலையில் இந்தியாவின் அடுத்த உள்ளூரில் தென்னாப்பிரிக்கா அவரிடம் மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.

Input & Image courtesy: Malaimalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News