Kathir News
Begin typing your search above and press return to search.

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா: இரண்டாம் ஆட்டத்தில் அசத்தல்!

ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வெற்றி இரண்டாவது ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா: இரண்டாம் ஆட்டத்தில் அசத்தல்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 Sep 2022 3:36 AM GMT

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. முந்திய நாள் இரவு இப்ப இந்த பெய்ந்த மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாகவே இருந்தது. இதன் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. குறிப்பாக அவுட் பில்டிங் ஆங்காங்கி ஈரம் பதம் அதிகமாக காணப்பட்டதால், அவற்றை சரிவு செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டார்கள். ஒரு வழியாக இரண்டரை மணி நேரம் கழித்து ஆட்டம் தொடங்கியது.


இதனால் ஆட்டம் எட்டு ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. ஒரு பவுலர் அதிகபட்சம் இரண்டு ஓவர் பந்து வீசலாம். இரண்டு ஓவர் பவர் கிளயாகும் இதன் அடிப்படையில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ்க் ஜெயித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீசுவதாக அறிவித்தார். இதனை எடுத்த முதலில் பேட்டி செய்த ஆஸ்திரேலிய முதல் பந்தில் இருந்து துரிதமாக ரன் திரட்டும் முனைப்புடன் பேட்டை சுழற்றியது. மொத்தத்தில் இந்த ஆட்டம் பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட எட்டு ஓவர்களில் ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் 90 ரன்கள் சேர்த்தது.


பின்னர் 91 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டன் லோகேஷ் ராகுல் களம் இறங்கினார்கள. முதல் ஓவரிலேயே இருவரும் மூன்று செக்சர்களில் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் வைத்திருந்தார்கள். மேலும் பிறகு ஆடியோ இந்திய அணியின் வீரர்களும் நன்றான முறையில் விளையாடி 92 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் பிரத்தியசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தோல்விக்கு பதிலடி கொடுத்த இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தது. கடைசி 20 ஓவர் போட்டி ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:Mykhel

Next Story
கதிர் தொகுப்பு
Trending News