Begin typing your search above and press return to search.
ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி.. இந்திய இணை வெற்றி.!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா சார்பில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய இணை அபார வெற்றி பெற்றுள்ளது.

By :

ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில், இந்தியா சார்பில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி, இணை பிரிட்டனின் வெண்சடி, பென் லேன் இணையை எதிர்கொண்டனர். தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி 21-17, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளது.
Next Story