அஸ்வின் கூறிய யோசனைக்கு ரோகித் சர்மா ஆதரவு: இந்திய கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்படுமா?
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறிய யோசனைக்கு ரோகித் சர்மா ஆதரவு.
By : Bharathi Latha
இந்தியா தற்போது இலங்கைக்கு எதிரான போட்டி அபார வெற்றி பெற்றது. குறிப்பாக இன்று முதல் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோத இருக்கிறது. அடுத்தது உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்காக மிகவும் ஆவலோடு இந்திய அணி இத பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் அஸ்வின யோசனைக்கு ரோகித் சர்மா தற்போது ஆதரவு ஒன்றை தெரிவித்துக் கொள்கிறார். குறிப்பாக விரைவில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே பந்து வீசுவது சிரமம் இது பேட்டிங் அணிக்கு சாதகமாக அமைந்துவிடும்.
இந்நிலையில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களை 50 ஓவர் முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று இந்திய மொத்த சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியிருந்தார். குறிப்பாக பகல் இரவு 11.30, பிற்பகல் 11 முப்பது மணிக்கு பதிலாக பகல் 11:30 மணிக்கு தொடங்கினால் சரியாக இருக்கும் என்று யோசனை தெரிவித்தார். அவர்கள் கேள்வி எழுப்பினார், ஏனெனில் இது உலகக்கோப்பை போட்டி ஆகும் இதில் டாஸ்க் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதனால் குறிப்பிட்ட எதிர் அணிக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது, என்னைப் பொருத்தவரை இது அருமையான யோசனை. ஆனால் இது சாத்தியமா என்பது தெரியாது? எந்த நேரத்தில் போட்டியிட இருக்க வேண்டும் என்பதை ஒளிப்பரப்பு தாரர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் அஸ்வின் யோசனைக்கு கேப்டன் சர்மா தற்பொழுது வரவேற்பு கொடுத்து இருக்கிறார்.
Input & Image courtesy: News