இந்திய அணியில் அதிரடி மாற்றம்: தொடக்க வீரர் இவர்தான்!
இந்திய அணியின் அதிரடி மாற்றமாக தொடக்க வீரர் மாற்றம் செய்யப்பட்டார்.
By : Bharathi Latha
இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான T20 தொடங்குகிறது. மழை காரணமான முதல் ஆட்டம் அரத்தானது ஆனால்முதல் ஆட்டம் ரத்தானது. ஆனால் இரண்டாம் ஆட்டத்தில் குறுக்கிடலாம் மழை என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மேகம் மூட்டத்துடன் வாழும் காணப்படுவதால் திட்டமிட்டபடி டாஸ்க் பதினோரு முப்பது மணிக்கு போடப்பட்டது. இதில் டாஸ்ட் கொஞ்சம் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியை பொறுத்தவரையில் தொடக்க வீரராக ரிஷப் பண்ட் களமிறங்குகிறார். அவருக்கு ஜோடியாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
நடுவில் சூரியகுமார், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இரு உள்ளார்கள். இவர்களுக்கும் இன்று ஆட்டத்தில் நல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால் சாம்சன் இன்றைய ஆட்டத்தில் பிளேயிங் லெவலில் இடம்பெறவில்லை. பந்துவீச்சு மைதானத்தில் வேகுபந்து பேச்சாளரை விட சுழற் பந்துவீச்சாளர்களை குறைவாக ரண்களை கொடுத்து விடுவார்கள். இதனால் இன்றைய ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தரம், தீபக் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தான் இந்த முறை அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த இரு அணிகளும் இதுவரை T20 போட்டிகளில் 20 முறை நேருக்கு நேர் மோதி இருக்கிறது. இதில் 11 முறை இந்தியாவும் ஒன்பது முறை நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்று இருக்கிறது.
Input & Image courtesy: News