Kathir News
Begin typing your search above and press return to search.

பெங்களூரு அணியுடன் மோதும் ராஜஸ்தான்!

பெங்களூரு அணியுடன் மோதும் ராஜஸ்தான்!

ThangaveluBy : Thangavelu

  |  5 April 2022 8:31 AM GMT

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் 12 ஆட்டங்கள் முடிந்து விட்டது. இதன் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் 2 வெற்றியுடனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளது.

மேலும், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் தலா இரண்டு புள்ளி பெற்றுள்ளது. சிஎஸ்கே 3 தோல்வியுடனும், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் தலா இரண்டு தோல்வியுடனும் புள்ளிகள் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 11வது நாளான இன்று 13வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. மும்பையில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு அணிகள் மோதுகிறது. இதில் ராஜஸ்தான் அணி பெங்களூருவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறுகின்ற ஆர்வத்தில் உள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: India Tv

Next Story
கதிர் தொகுப்பு
Trending News