Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லியுடன் மோதும் சி.எஸ்.கே! இன்றாவது வெற்றி பெறுமா?

டெல்லியுடன் மோதும் சி.எஸ்.கே! இன்றாவது வெற்றி பெறுமா?

ThangaveluBy : Thangavelu

  |  8 May 2022 11:58 AM GMT

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று ஓன்பதாவது இடத்தில் இருக்கிறது.

சி.எஸ்.கே. அணி பெங்களூரு, மும்பை, ஐதராபாத் அணியை தோற்கடித்தது. பஞ்சாப் அணியிடம் இரண்டு முறையும், கொல்கத்தா, லக்னோ, குஜராத், பெங்களூரு உள்ளிட்ட அணியுடன் தலா ஒருமுறையும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், சி.எஸ்.கே. 11வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை இன்று (மே 8) மோதுகிறது. இப்போட்டியில் மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியில் டெல்லியை வீழ்த்தி 4வது வெற்றியை குவிக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Source: Malaimalar

Image Courtesy: Zee News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News