Kathir News
Begin typing your search above and press return to search.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி பந்து வீச்சு.!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 24வது லீக் ஆட்டம் டெல்லியில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி பந்து வீச்சு.!

ThangaveluBy : Thangavelu

  |  29 April 2021 11:19 AM GMT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 24வது லீக் ஆட்டம் டெல்லியில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடும்போது, அதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News