Kathir News
Begin typing your search above and press return to search.

விராட் கடைசி டெஸ்டில் விளையாடுவாரா ? ராகுல் அதிரடி பதில்!

விராட் கடைசி டெஸ்டில் விளையாடுவாரா ?  ராகுல் அதிரடி பதில்!

DhivakarBy : Dhivakar

  |  7 Jan 2022 4:57 PM GMT

விராட் கோலி கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், ராகுல் முக்கிய பதில் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது :

விராட் கோலி வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் ஏற்கனவே நன்றாக இருப்பதை உணர்ந்திருக்கிறார்.

சில நாட்களாக அவர் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டு நன்கு ஓடுகிறார். அவர் 3-வது டெஸ்டுக்கு உடல் தகுதி பெற்றுவிடுவார் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

Maalaimalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News