Kathir News
Begin typing your search above and press return to search.

திருமண நாளை கொண்டாடிய கோலி அனுஷ்கா தம்பதி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இந்த வருட தொடக்கத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டியுள்ளனர்.

திருமண நாளை  கொண்டாடிய கோலி அனுஷ்கா தம்பதி!

ThangaveluBy : Thangavelu

  |  12 Dec 2021 12:50 PM GMT

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இந்த வருட தொடக்கத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டியுள்ளனர்.

இதுவரைக்கும் அக்குழந்தை பற்றிய புகைப்படங்களை தெரியும்படி அவர்கள் சமூக வலைதளங்களிலோ அல்லது மீடியா முன்போ காண்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த தம்பதிகள் திருமணம் முடிந்து நேற்றுடன் (டிசம்பர் 11) 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கின்ற படத்தை பகிர்ந்து அனுஷ்கா ஷர்மாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News