Kathir News
Begin typing your search above and press return to search.

ஐபிஎல்: கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு!

அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட்டில் 41வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எதிர்கொள்கிறது.

ஐபிஎல்: கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு!

ThangaveluBy : Thangavelu

  |  28 Sep 2021 11:03 AM GMT

அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட்டில் 41வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடஸ் கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனிடையே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. கொல்கத்தா அணியில் புதிதாக சவுத்தி, வாரியர் சேர்க்கப்பட்டுள்ளனர். ரஸ்சல் காயம் காரணமாக விளையாடவில்லை.

அதே போன்று டெல்லி அணியில் பிரித்வி ஷா விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News