Kathir News
Begin typing your search above and press return to search.

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா கர்ப்பம்!

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா கர்ப்பம்!

ThangaveluBy : Thangavelu

  |  21 April 2022 2:13 AM GMT

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தான் கர்ப்பமாக இருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா பிரிட்டிஸ் தொழிலதிபர் அலெக்சாண்டர் கில்க்ஸ் கடந்த 2020ம் ஆண்டு என்பவரை திருமணம் செய்து கொள்வதாக நிச்சயம் செய்தனர். அதன் பின்னர் அதே ஆண்டில் ஷரபோவா டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். இவரது அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்நிலையில், மரியா கர்ப்பமாக இருப்பதாக அவர அறிவித்துள்ளார். இவர் தனது புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பதிவிட்டு தான் கர்ப்பமாக இருப்பதாக காதலன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News