Kathir News
Begin typing your search above and press return to search.

IPL கிரிக்கெட் போட்டி - மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

IPL கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் இங்க் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்.

IPL கிரிக்கெட் போட்டி - மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Sept 2022 9:07 AM IST

IPLயை கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளின் ஒன்றான முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்க்கு தலைமை பயிற்சியாளராக 2017 ஆம் ஆண்டில் இருந்து வந்த வகேரா ஜெயவர்த்தனே பணியாற்றி வந்தார். சமீபத்தில் அவருக்கு உயர் பதவி அளிக்கப்பட்டது. அதாவது ரிலையன்ஸ் நிறுவனத்தில் நிர்வகிக்கப்பட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் உள்ள 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான எம்.ஐ கேப்டனுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கும் பிரீமியர் லீக் போட்டிக்கான எம்.ஐ எமிரேட்ஸ் ஆகிய அணிகளின் உலகளாவிய செயல்பாட்டு தலைவராக ஜெயவர்த்தனை நியமிக்கப்பட்டார்.


இந்நிலையில் அடுத்த சீசனுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சி ஆளராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் சூப்பர் மார்க் பவுண்ட் அந்த அணி நிர்வாகம் நேற்று நியமித்தது. தற்போது தென்னாப்பிரிக்கா அணியின் பயிற்சியாளராக உள்ள மார்க் கவுன்சிலர் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அந்த பொறுப்பில் இருந்து விலகுவது குறிப்பிடத்தக்கது.


அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய தலைவர் தலைமை பயிற்சியாளராக டிரைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய முன்னாள் கேப்டன் அணில் குழம்புவையின் பயிற்சியின் கீழ் பஞ்சாப் கிங்ஸ் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பிழை ஆஃப் சுற்றி கூட தகுதி பெறாது தான் இவருக்கு உடனான ஒப்பந்தம் நீடிக்கப்படவில்லை. அடுத்ததாக இவருக்கு பதிலாக இந்த சீசனுக்கு பஞ்சாப் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆசிரியர் பயிற்சி இருந்த பேலன்ஸ் பொறுப்பு ஏற்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News