தேசிய விளையாட்டு போட்டி - தமிழக வீராங்கனைகள் தடகளத்தில் அசத்தல்!
தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக வீராங்கனைகள் தடகளத்தில் அசத்தி இருக்கிறார்கள்.
By : Bharathi Latha
தேசிய விளையாட்டு தடகளத்தில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்தில் புதிய தேசிய சாதனையை படைத்தார். 200 மீட்டர் போட்டதில் தமிழகத்தின் அர்ச்சனா தங்கப்பதக்கத்தை பற்றி உள்ளார். தேசிய விளையாட்டின் 36 வது போட்டிக்கான தொடர் குஜராத்தில் நடக்கிறது. நேற்று 400 மீட்டர் தடை ஓட்டம் நடந்தது பெண்களுக்கான போட்டியில் தமிழகத்தில் 56.58 வினாடி நேரத்தில் வந்து புதிய தேசிய சாதனை படைத்த தங்கம் கைப்பற்றினார். கேரளாவின் ஆர்த்தி மற்றும் கர்நாடகாவின் சின் சால் அடுத்த இரு இடங்களை பெற்றிருக்கிறார்கள்.
ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் அசத்திய அணியில் சந்தோஷ் புதிய தேசிய சாதனைகளுடன் தங்க பதக்கத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தில் சார்பில் அர்ச்சனா சுசீந்திரன் பங்கேற்றார். 200m தூரத்தை 23.6 வினாடி நேரத்தில் கடந்து வந்து அர்ச்சனா தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீராங்கனை ஆஷா மின் தாஸ் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
பெண்கள் தேசிய அணியில் இன்னொரு மீட்டர் ஓட்டத்தில் இரண்டு நிமிடம் 1.58 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்தார். டெல்லியின் சந்தா இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். எனவே தமிழக அணியின் வீராங்கனைகள் அசத்தல் சாதனை செய்திருக்கிறார்கள். 42 தேசிய விளையாட்டில் இதுவரை தமிழகம் 14 தங்கம், 13 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தமாக 42 வென்று பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Dinamalar