Kathir News
Begin typing your search above and press return to search.

2021ம் ஆண்டிற்கான கேல் ரத்னா விருது !

2021ம் ஆண்டிற்கான கேல் ரத்னா விருது !

DhivakarBy : Dhivakar

  |  27 Oct 2021 5:09 PM GMT

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, வெள்ளிப்பதக்கம் வன்ற மல்யுத்த வீரர் ரவி தாஹியா, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, கால்பந்து வீரர் சுனில் சேத்ரி, கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், பாரா-தடகளப் பிரிவில் துப்பாக்கி சூடுதல் வீராங்கனை அவனி லெகாரா உள்ளிட்ட 5 பேர் என மொத்தம் 11 பேரின் பெயர்கள், 2021ம் ஆண்டிற்கான கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் உள்ளிட்ட 35 பேர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News