டெண்டுல்கரின் இன்னொரு சாதனை விராட் கோலி முறியடிப்பார்.. ரவி சாஸ்திரி கணிப்பு..
By : Bharathi Latha
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டு நியூசிலாந்துக்கு எதிரான இருதியில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 100 ரன்கள் அடித்தார். இதன் மூலம் அவர் ஒரு நாள போட்டியில் அதிக சதம் அடித்தவராக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடித்து இருக்கிறார். குறிப்பாக டெஸ்ட் 29 சதங்களை 20 ஓவர் போட்டிகளில் ஒரு சதமும் விளாசி இருக்கிறார்.
35 வயதாகும் விராட் கோலியின் என்பவர் சர்வதேச போட்டியில் இதுவரை மொத்தமாக 100 மேல் சதங்களை அடித்து இருக்கிறார் என்ற பெருமையை அவர் பெற்று இருக்கிறார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரம் கணிப்பை வெளியிட்டு இருக்கிறார். மேலும் இன்னும் சில மாதங்களில் அவர் இந்திய கிரிக்கெட் ஜாமான் சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையையும் முறியடிப்பார் என்று தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது சர்வதேச போட்டியில் டெண்டுல்கர் 100 சதம் அடித்த பொழுது அதனை இன்னொரு வீரரினால் உறியடிக்க முடியும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? ஆனால் இன்று போட்டியில் இது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. விராட் கோலியின் அடுத்த 10 ஆட்டங்களில் நீங்கள் மேலும் அறிந்து சதங்களை பார்க்கலாம் என்று தற்போது அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News