Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச குத்துச்சண்டையில் இந்திய வீராங்கணைகள் சாதனை!

சர்வதேச குத்துச்சண்டையில் இந்திய வீராங்கணைகள் சாதனை!

ThangaveluBy : Thangavelu

  |  23 Feb 2022 10:58 AM GMT

73வது சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் முதலாவது சுற்றில் இந்திய வீராங்கனை நித்து 50 என்ற கணக்கில் ரஷ்யாவை சேர்ந்த சும்காலாகோவா இலியாவை தோற்கடித்து கால் இறுதிக்கு நுழைந்தார்.

அதே போன்று 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அனாமிகா 41 என்கின்ற கணக்கில் பல்கேரியாவின் சுகனோவா ஸ்லாடிஸ்லாவை வீழ்த்தி கால்இறுதியில் நுழைந்தார். மேலும், 54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஷிக்ஷா 05 என்கின்ற கணக்கில் கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த டினா ஜோல்மனிடம் தோல்வியை தழுவினார்.

Source: Maalaimalar

Image Courtesy: Republic World

Next Story
கதிர் தொகுப்பு
Trending News