Kathir News
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்து காமன்வெல்த் போட்டி: முக்கிய முடிவை எடுத்த இந்திய ஹாக்கி !

இங்கிலாந்தில் அடுத்த வருடம் ஜூலை மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவில்லை என்று இந்திய ஹாக்கி கூட்டமைப்பு கூறியுள்ளது.

இங்கிலாந்து காமன்வெல்த் போட்டி: முக்கிய முடிவை எடுத்த இந்திய ஹாக்கி !

ThangaveluBy : Thangavelu

  |  6 Oct 2021 6:09 AM GMT

இங்கிலாந்தில் அடுத்த வருடம் ஜூலை மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவில்லை என்று இந்திய ஹாக்கி கூட்டமைப்பு கூறியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவிலிருந்து வருபவர்கள் 10 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் ஞானேந்திரா காமன்வெல்த் போட்டிக்கும், ஆசிய போட்டிகளுக்கும் குறைந்த அளவிலான நாட்களே இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், 2024ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு, ஆசிய கோப்பை போட்டியே தகுதி போட்டியாக இருக்கும் காரணத்தினால் அதில் இந்தியா கவனம் செலுத்த உள்ளது என்றும் ஞானேந்திரா கூறினார்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News